17:40 | Author: அன்னைபூமி

   இது அன்னை பூமியின் ஆரம்பச் சுவடு, பதிவுகள் தொடங்கி இன்று இதன் 100 வது பதிவு. ஈர மண்ணில் தன் நினைவுகளுடன் இக்குழந்தை தன் முதல் தடத்தை பதித்திருக்கின்றது. இனிவரும் நாட்களில் இக்குழந்தையை சீர்தூக்கி செம்மை பட்டுத்த வேண்டிய கடமை முகவர்களாகிய உங்களையே சார்ந்தது.
   
    இணையத்தில் தமிழை ஏற்றினோம், தமிழனின் எண்ணங்களை உலகம் அறியச்செய்தோம். இதற்கு வண்ணம் சேர்த்த பதிவுலகிற்கு நன்றி
  
      எங்களின் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் உடன் இருந்த சாகம்பரி அம்மா அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றிகளைச் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம். எங்களின் பதிவிற்கு தங்களின் மேலான கருத்துக்களை தந்து எங்களை மென்மேலும் வளரச்செய்த ரமணி சார்அவர்களுக்கும், இராஜராஜேஸ்வரி மேடம்    அவர்களுக்கும் நன்றிகளை தெறிவித்துக்கொள்கின்றோம். மேலும் தமிழ்வாசி திரு பிரகாஷ், திரு.எல்.கே சார் , சந்திரகௌரி மேடம், செந்தில்குமார், பிரியமுடன் வசந்த், ராஜா, முரளி நாராயணன், கண்ணா, மற்றும் தோழி பிரஷா அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

     எங்களின் நண்பர்கள் சகா சண்முகம் , கோபி, சிவா, மற்றும் சேகர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.
   
         எங்களின் காலடிச்சுவடுகள், காலச்சுவடுகளாக மாற இனிவரும் எங்கள் படைப்புகளுக்கும் தங்களின் மேலான ஆதரவை வேண்டுகின்றோம். மேலும் இப்பதிவு நல்லாதரவு தரும் உங்களுக்கு நன்றி சொல்லும் வகையில் அமைந்ததை என்னியும் பெருமிதம் கொள்கின்றோம். . . நன்றி
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On July 15, 2011 at 9:18 PM , இராஜராஜேஸ்வரி said...

நூறாவது பதிவிற்கு ம்னம் நிறைந்த வாழ்த்துக்கள் அன்னை பூமிக்கு.

 
On July 16, 2011 at 5:21 AM , Yaathoramani.blogspot.com said...

பதிவின் தலைப்பு மட்டுமின்றி
தரமான பதிவுகளையும் தந்து செல்கிற
தங்கள் பதிவு நூறாவது பதிவைத் தொட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி
தொடர்ந்து தரத்துடன் 1000 வது பதிவைத் தொட வாழ்த்துகிறேன்

 
On July 17, 2011 at 5:06 PM , சாகம்பரி said...

பழமையின் பெருமைகளும் புதுமையின் சிறப்புகளும் நிறைந்த நம் அன்னை பூமியின் மாண்பினையும் தொன்மையினையும் இன்னும் பல பதிவுகள் செய்து வரலாறு படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.