00:57 | Author: அன்னைபூமி

நீ கவிதை கேட்டால்
வார்த்தைகள் பத்தாதடி - தமிழில்
வானம்வரை நீண்டு விடுகின்றது
உன்னைப் பற்றிய கற்பனைகள்
என்னுள். . .

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On February 13, 2011 at 5:58 AM , அன்புடன் நான் said...

வாழ்க உங்க காதல்..............
கவிதைக்கு பாராட்டுக்கள்.

 
On February 13, 2011 at 6:00 AM , அன்புடன் நான் said...

Word verification // இத எடுத்துடுங்க ரொம்ப படுத்துது.

 
On February 13, 2011 at 10:01 PM , அன்னைபூமி said...

நன்றி தோழரே. . .