06:18 |
Author: அன்னைபூமி
உனக்கு மட்டும்
அட்சயப்பாத்திரம்
நான். . .
நீ என்ன கேட்டாலும்
கிடைக்கும். . .
என் உயிரையும்
சேர்த்து. . .
அட்சயப்பாத்திரம்
நான். . .
நீ என்ன கேட்டாலும்
கிடைக்கும். . .
என் உயிரையும்
சேர்த்து. . .
Category:
பிரணவனின் கவிதைகள்
|

1 comments:
இதெல்லாம் கொஞ்சம் ஓவராயிருக்கு