16:19 | Author: அன்னைபூமி
உன் பாதங்களுக்கு
அடியில் பூக்களாய்
மலர ஆசை . . .
மலரிலும் நீ
எவ்வளவு மென்மையானவள்
என்பதை அறிந்துகொள்ள. . . 
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On March 23, 2011 at 10:16 AM , இராஜராஜேஸ்வரி said...

மலரிலும் நீ
எவ்வளவு மென்மையானவள்
என்பதை அறிந்துகொள்ள. . . /
Interesting.Best wishes.

 
On March 25, 2011 at 8:24 PM , அன்னைபூமி said...

நன்றி திருமதி.ராஜேஸ்வரி