19:52 |
Author: அன்னைபூமி
நான் கண்மூடும் வேலையிலும்
வான் வெளியில் இருந்து
மலைத்துளிகளின் ஆசிர்வாதத்தால்
என் இறுதி ஊர்வலத்திலும்
உன் பங்களிப்பை நான்
என்னவென்று சொல்வேன்
அம்மா. . .
வான் வெளியில் இருந்து
மலைத்துளிகளின் ஆசிர்வாதத்தால்
என் இறுதி ஊர்வலத்திலும்
உன் பங்களிப்பை நான்
என்னவென்று சொல்வேன்
அம்மா. . .
Category:
பிரணவனின் கவிதைகள்
|

2 comments:
அம்மாவை பற்றிய வரிகள் எப்போதும் இனிமை
அம்மாவை போலவே
கருத்துரையிட்டதற்கு நன்றி திரு ஜீவன் சிவம்