16:34 |
Author: அன்னைபூமி
மல்லிகை
உலகத்தில் உள்ள பெண்கள்
அனைவரையும் சுமங்கலியாக்கிவிட்டு
நீ மட்டும் ஏன் விதவைகோலத்தில் ?
என் இதயம்
உன் கண்கள் பேசும்வார்த்தைகளை
மொழிபெயர்க்கும் கருவி!
நமது திருமனம்
உன் கற்பனைக்கு எட்டாத
எண்ணங்களை காவியமாக்குவது
எனது கவிதை மட்டுமே…..
Category:
பிரணவனின் கவிதைகள்
|
0 comments: