01:20 | Author: அன்னைபூமி
காதல் மயக்கம்
தினமும் காலை ஒரு குவளை
மது அருந்துகிறேன்
ஆம் அது
உன் இதழ் தொட்ட
தேநீர் . . .
                                                                                                              
ஏனடி 
என் நினைவில் 
நீங்காது இருக்கத்தான்
மனதில் காயங்கள் ஏற்படுத்தினாயோ . . .


எனக்கு போதும் 
எத்தனை ஆண்டுகலானாலும்
உனக்காய் காத்திருப்பேன் . . .
நீ வருவாய் 
என்ற நம்பிக்கை - போதும்
நான் உயிர் வாழ . . .
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: