21:36 | Author: அன்னைபூமி
அனு ஆயுதம் ஒரு நாட்டின் எல்லைகளை வேண்டுமானால் பாதுகாக்கும். மனித இனத்தை பாதுகாகுமா என்றால் ? கேள்வியே மிஞ்சும்........
அனு ஆயுதம் என்பது அணுக்கரு பிளவு முறையிலோ, அணுக்கரு இணைவு முறையிலோ அழிவு ஆற்றலைப் பெரும், வெடிப்பாயுதமாகும். மற்ற வெடி பொருட்களோடு ஒப்பிட்டு பார்த்தால் அனு ஆயுதத்தின் சக்தியும் ஆற்றலும் அதிகம்.
முதல் அனு ஆயுதம் இரண்டாம் உலகப் போரின் பொழுது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா முதலிய நாடுகளின் கூட்டு முயற்சியால் மார்கட்டன் திட்டம் (markattan project) என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
இந்த அனு ஆயுதம் அமெரிக்காவினால் இரண்டு முறை பயன் படுத்தப்பட்டுள்ளது (உலக வரலாற்றிலும் இரண்டு முறைதான்), இரண்டு தாக்குதல்களும் நாம் அறிந்த ஹிரோசிமா நாகசாகி சம்பவமே, இந்த தாக்குதலால் ஏற்பட்ட உயிர் இழப்பு பல ஆயிரம். பாதிப்பு இந்த தலைமுறையிலும் நீடிகின்றது. (இந்த அனு ஆயுதங்களின் பெயர் Little Boy & Fat மண்)
ஒரு நாட்டின் பாதுகாபிற்கும் வல்லரசு பயணத்திற்கும் அனு ஆயுதம் தேவை இல்லை. மாறாக அனு ஆயுதத்தை விடவும் சக்தி வாய்ந்த இளைஞ்கர்கள் நம் நாட்டிலும் மட்டற்ற நாடுகளிலும் உள்ளனர்.
உலக வெப்பமயமாதல் இந்த அனு ஆயுதத்தின் பங்களிப்பை பெற்றுக்கொண்டு தன்னுடைய அழிவை இந்த உலகத்திற்கு தர காத்திருக்கின்றது.
Little Boy & Fat man போன்றவற்றால் தேசியம் பாதுகாக்கப்படும். . . மனிதம் அழியும் . . .
அனு ஆயுதத்தை எதிர்ப்போம். . .
அன்னை பூமியை காப்போம். . .          

           
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: