19:21 |
Author: அன்னைபூமி
பலி கிட
கழுத்து அறுபட்ட
சேவல் ஆனேன்
காதலின் பெயரால்
காவு கொடுக்கப்பட்ட பின்பும்
துடித்து கொண்டிருகின்றேன்
உன் நினைவால் . . .
ஹவுஸ் புல்
பெண்ணே என்னை
பிணம் என்று நினைத்து
உன் இதய கல்லறையிலாவது
இடம் ஒதுக்கு
ஒதுக்கிவிடதே அங்கும்
இடம் இல்லையென . . .
காதல் குருடன்
குருடன் ஆகிறேன்
உன்னை பார்த்ததும்
உன் நிழலை
பிடித்து கொண்டு
நான் நடப்பதால். . .
கழுத்து அறுபட்ட
சேவல் ஆனேன்
காதலின் பெயரால்
காவு கொடுக்கப்பட்ட பின்பும்
துடித்து கொண்டிருகின்றேன்
உன் நினைவால் . . .
ஹவுஸ் புல்
பெண்ணே என்னை
பிணம் என்று நினைத்து
உன் இதய கல்லறையிலாவது
இடம் ஒதுக்கு
ஒதுக்கிவிடதே அங்கும்
இடம் இல்லையென . . .
காதல் குருடன்
குருடன் ஆகிறேன்
உன்னை பார்த்ததும்
உன் நிழலை
பிடித்து கொண்டு
நான் நடப்பதால். . .
Category:
பிரணவனின் கவிதைகள்
|
0 comments: