22:57 | Author: அன்னைபூமி
உன்னிடம் எத்தனை முறை தான்
என் காதலைச் சொல்வது. . .
சரி தான் உந்தன் புகைப்படம்
மட்டும் என்ன பேசவாபோகின்றது
உன்னைப் போலவே அதுவும். . .

உன்னிடம் பேசாமல் இருப்பதை என்னி
நான் சிந்தும் ஒவ்வொரு கண்நீர்த்துளியும்
உன்னிடம் நான் பேசத்துடிக்கும்
வார்த்தைகளின் கவிதைத்தொகுப்புகளாக
வழிகின்றன. . .
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: