14:41 |
Author: அன்னைபூமி
இறுதி நாட்கள்
மரணத்தை கண்டால்
பயம் எனக்கு
மனிதனாய் இருந்தபொழுது,
எதிர்க்க துணிந்துவிட்டேன்
அதை நான் உன்
காதலன்னான பின்பு . . .
வழிதேடி
ஒருதலை காதலானது,
என் காதல்
உன் வார்த்தையால் . . .
ஒருவழி பாதையானது
என் வாழ்க்கை
உன் நினைவால் . . .
வழிதேடி
ஒருதலை காதலானது,
என் காதல்
உன் வார்த்தையால் . . .
ஒருவழி பாதையானது
என் வாழ்க்கை
உன் நினைவால் . . .
Category:
பிரணவனின் கவிதைகள்
|
0 comments: