23:42 |
Author: அன்னைபூமி
நமது உடல் மொழி , சைகை, சிரிப்பு என சின்ன சின்ன விஷயங்களும் நம்மை இந்த உலகத்துடன் எப்போதும் தொடர்பிலேயே வைத்திருக்கும். அந்த சமயங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள்....
எப்போதும் சின்ன புன்னகை ஒன்றை அணிந்திருங்கள்.
பிறர் சொல்வதை கவனியுங்கள்,காது கொடுத்து கவனியுங்கள்.
பதில் மரியாதை எதிர்பாராமல் பிறருக்கு மரியாதை செலுத்துங்கள்.
அடிக்கடி எதிராளியின் கண்களுடன் தொடர்பு ஏற்படுத்திகொள்ளத்
தவறாதீர்கள
உங்களி்டம் யாராவது கேட்டாலொழிய, அறிவுரை வழங்காதீர்கள்.
சபையோர் முன் ஒருவரைப் பாராட்டுங்கள். அவரையே கண்டிப்பது
என்றால் , தனிமையில் கண்டியுங்கள்.
எப்போதும் தற்பெருமையோ, அதித ஆக்ரோஷத்தையோ
வெளிபடுத்தாதிர்கள்.
நன்றி - அனந்த விகடன்

Category:
உலகத்தின் தொடர்பில்
|